மகளுக்கு தலைஈரம் காயவிடும் டோனி !! வைரலாகும் காணொளி

பெங்களூர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.கடினமான இலக்கை விரட்டிப்பிடித்த சென்னை அணியின் கப்டன்மோனி 34 பந்துகளில் 70 ஓட்டங்களைக் குவித்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டோனி தனது மகளுக்கு தலை உலர வைக்கும் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் டோனி அவரது செல்ல மகள் ஜிவாவிற்கு தலைமுடியை ஹீட்டர் போட்டு காய வைக்கிறார்.டோனி ஜிவாவை சுற்றி சுற்றி அழகாக ஹீட்டர் போடும் வீடியோ மிகவும் வைரல் ஆகி … Continue reading மகளுக்கு தலைஈரம் காயவிடும் டோனி !! வைரலாகும் காணொளி